Om Namo Narayanaya
Monday, April 11, 2011
மதுராந்தகம் - ஏரி காத்த ராமர் கோயில் / கண்ணுக்கினியன கண்டோம்-2
நன்மையும்
செல்வமும்
நாளும்
நல்குமே
திண்மையும்
பாவமும்
சிதைந்து
தேயுமே
சென்மமும்
மரணமும்
இன்றித்
தீருமே
இம்மையே
"
ராமா
"
என்ற
இரண்டெழுத்தினால்
. -
கவிச்
சக்கரவர்த்தி
கம்பன்
மதுராந்தகம்
: அபிமான ஸ்தலம்.
இது
வகுளாரண்ய
க்ஷேத்ரம்
எனப்படுகிறது
.
பெருமாள்
:
ஏரி
காத்த
ராமர்
,
கருணாகரன்
.
கிழக்கே
நின்ற
திருக்கோலம்
தாயார்
:
ஜனகவல்லி
தீர்த்தம்
:
ராமசந்த்ர
புஷ்கரிணி
ஸ்தல
விசேஷம்
:
பாஷ்யகாரர்
ஸ்ரீ
பெரிய
நம்பிகளிடம்
பஞ்சஸம்ஸ்காரம்
பெற்ற
ஸ்தலம்
.
மூலவர்
ஸ்ரீ
ராமர்
சீதாதேவியின்
கைகளைப்
பற்றியவாறு
,
நின்ற
திருக்கோலத்தில்
,
கோதண்டராமராகக்
காக்ஷி
தருகிறார்
.
தர்மத்தைக்
காக்க
திருஅவதாரம்
செய்து
தானே
மனிதனாக
வாழ்ந்த
ராமபிரான்
சீதா
லக்ஷ்மண
ஸமேதராய்
எழுந்தருளியிருக்கிறார்
.
இவர்களை
வணங்கியபடி
விபண்டக
மகரிஷியும்
இருக்கிறார்
.
ஸ்ரீதேவி
பூதேவி
சமேத
கருணாகரமூர்த்தியும்
இங்கு
எழுந்தருளியுள்ளார்
.
கர்ப்பக்ருஹத்திற்குள்ஆஞ்சநேயர்
இல்லை
என்பது
ஆச்சர்யம்
.
ஆஞ்சநேயர்
,
கோயிலுக்கு
வெளியே
புஷ்கரிணியின்
கரையில்
தனிக்கோயில்
கொண்டுள்ளார்
.
ராமர்
சன்னிதிக்கு
வலப்புறம்
ஜனகவல்லி
தாயாருக்கு
தனிச்சன்னிதி
இருக்கிறது
.
தனிச்சன்னிதியில்
யந்த்ர
சக்கரத்தாழ்வார்
காக்ஷி
தருகிறார்
.
பின்புறம்
யோக
நரசிம்ஹர்
.
ஆண்டாள்
,
ராமனுஜருக்குத்
தனிச்சன்னிதிகளும்
உள்ளன
.
நவநீதக்கண்ணன்
ராமானுஜர்
சன்னிதியில்
காக்ஷி
தருகிறார்
.
ஆண்டாள்
சந்நிதிக்கு
அருகில்
உள்ள
மகிழமரத்தடியில்தான்
ராமாநுஜர்
பெரிய
நம்பிகளிடம்
மந்திர
உபதேசம்பெற்றார்
என்பதும்
அங்கு
பொறிக்கப்பட்டு
வரைபடமாகவும்
உள்ளது
.
பாஷ்யகாரருக்கு
ஸ்ரீ
பெரிய
நம்பிகள்
மகிழ
மரத்தடியில்
பஞ்சஸம்ஸ்காரம்
செய்துவைத்து
அஷ்டாக்ஷரம்
,
த்வயம்
,
சரம
ஸ்லோகம்
ஆகியவற்றை
உபதேசித்தாராம்
.
நாங்கள்
சென்ற
சமயம்
கோயிலில்
பல்லவோற்சவம்
.
பங்குனி
மாதத்தில்
திருவோணம்
முடிய
இந்த
உற்சவம்
3
நாள்
நடைபெறுமாம்
.
காஞ்சி
,
திருவள்ளூர்
,
மதுராந்தகம்
ஆகிய
மூன்று
ஊர்களில்
இந்த
உற்சவம்
நடைபெறுவதாக
அர்ச்சகர்
சொன்னார்
.
1937
ம்
வருடம்
இந்த
கோவிலை
வடநாட்டில்
உள்ள
ஒருவர்
புனரமைத்தார்
.
ஒரு
தூண்
நடுவதற்காகத்
தோண்டும்
போது
ஒரு
சுரங்கம்
தென்பட்டதாம்
.
இச்சுரங்கத்தின்
நடுவே
ஒரு
தட்டில்
நவநீதக்
கண்ணன்
விக்ரகமும்
பஞ்சஸம்ஸ்காரத்திற்கு
உபயோகப்படும்
சங்கும்
சக்கரமும்
வைக்கப்பட்டு
இருந்தனவாம்
.
இந்த
சங்கும்
சக்கரமும்
பாஷ்யகாரரின்
பஞ்சஸம்ஸ்காரத்திற்கு
உபயோகப்
படுத்தப்பட்டிருக்கும்
என்று
பெரியோர்கள்
சொல்கிறார்கள்
.
மதுராந்தகம்
ஏரியைக்
காத்த
ராமர்
இவர்
.
இதற்குப்
பின்னால்
ஒரு
சுவையான
வரலாறு
உள்ளது
. 18
ம்
நூற்றாண்டு
.
ஒவ்வொரு
வருடமும்
மழையில்
மதுராந்தகம்
ஏரி
உடைத்துக்கொண்டு
விடும்
ஒருநாள்
பெரிய
மழை
பெய்தது
.
மதுராந்தகம்
ஏரியின்
கரைகள்
உடையக்கூடிய
அபாய
நிலையில்
இருந்தது
.
செங்கல்பட்டு
ஜில்லாவிற்கு
கிழக்கு
இந்திய
கம்பெனியின்
கலெக்டராக
இருந்த
கர்னல்
லையனல்
பிளேஸ்
என்பவர்
,
அந்தப்
பெரும்
மழையிலும்
,
மதுராந்தகம்
பெரிய
ஏரியைப்
பார்வையிடுவதற்காக
வந்திருந்தார்
.
அப்போது
அங்கு
இருந்தவர்களிடம்
, "
நீங்கள்
கோயில்
கட்டி
வணங்குகிறீர்களே
.
அந்த
தெய்வம்
இந்த
ஏரியின்
கரை
உடையாமல்
காக்க
வேண்டியதுதானே
?"
என்றாராம்
.
அப்போது
ஒருவர்
, "
நம்பிக்கையுடன்
எங்கள்
ராமரைக்
வேண்டிக்கொண்டால்
அவர்
வந்து
ஏரியைக்
காப்பார்
",
என்று
சொன்னாராம்.
உடனே
கலெக்டர்
, “
இந்த
ஸ்ரீ
ராமன்
ஏரியை
உடையாமல்
காப்பாற்றினால்
ஜனகவல்லித்
தாயார்
சந்நிதியை
சரி
செய்து
தரலாம்
”
என்று
நினைத்துக்
கொண்டாராம்
.
மழை
பெய்து
ஏரி
நிரம்பியது
.
வெள்ளம்
மிகவும்
அதிகமாகி
,
ஏரிக்கரையும்
உடையும்
நிலையில்
இருந்தது
.
ஆனால்
கரை
உடையவில்லை
.
ஏரியில்
தண்ணீர்
நிரம்பிக்கொண்டு
இருந்தது
.
ஆனாலும்
கரை
உடையவில்லை
.
தண்ணீர்
நிரம்பியும்
ஏன்
ஏரி
உடையவில்லை
என்பது
பெரிய
மர்மமாக
இருந்தது
.
அப்பொழுது
திடீரென்று
கண்ணைப்
பறிக்கும்
அளவுக்கு
மின்னல்
வெட்டியது
.
அந்த
ஆங்கிலேயர்
ஒரு
காட்சியைக்கண்டார்
.
ஏரியின்
கரை
மீது
இரண்டு
வீரர்கள்
நின்றுகொண்டிருந்தனர்
.
இருவர்
கைகளிலும்
வில்லேந்தியிருந்தார்கள்
.
ஒரே
கணம்தான்
அந்தக்
காட்சியை
அந்த
அதிகாரி
கண்டார்
.
கரையில்
வில்
அம்புடன்
ராமலக்ஷ்மணர்கள்
ஏரியைப்
பாதுகாத்து
வருவதைக்
கண்டு
தரையில்
மண்டியிட்டு
விழுந்து
வணங்கினார்
.
அந்த
வருடம்
ஏரிக்கரை
உடையவில்லை
.
தாம்
முன்
கூறியபடி
தாயார்
சந்நிதியின்
சீரமைப்பு
கைங்கர்யங்களை
செய்தார்
.
இந்த
வரலாறு
தாயார்
சந்நிதியில்
பொறிக்கப்படுள்ளது
.
அதன்பின்னர்
அங்கிருந்த
ராமர்
கோயிலுக்குத்
திருப்பணிகள்
பலவற்றை
அவர்
செய்தாராம்
.
இதனால்
ராமருக்கு
“
ஏரி
காத்த
ராமர்
”
என்று
பெயர்
ஏற்பட்டது
.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)